Thursday, 31 December 2015
Tuesday, 29 September 2015
தோழர். P.சேகர், AO அவர்களுக்கு
மதுரைக்கு மாற்றல் உத்தரவிடப்பட்டுள்ளது.
வாழ்த்தி வழி அனுப்புகிறோம் !
தோழர். A. நாராயணன், Sr. AO அவர்கள்
மீண்டும்
விருதுநகருக்கு மாற்றலில் வருகிறார்.
வாழ்த்தி
வரவேற்கிறோம் !
தோழியர். N. உலகமணி, JAO அவர்களுக்கு
AO LOOK ON வரவிருக்கிறது.
வாழ்த்துகிறோம்!
உத்தரவிட்ட நிர்வாகத்திற்கும்
உரிய முயற்சி செய்த மாநிலச்
சங்கத்திற்கும் நன்றி !
Tuesday, 22 September 2015
Monday, 10 August 2015
கண்டன ஆர்ப்பாட்டம்
BSNL
வசம் இருக்கும் 65000 டவர்களை நிர்வகிக்க ஒரு தனி நிறுவனத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதை நடைமுறைப்படுத்த ஒரு குழுவையும் நியமித்திருக்கிறது. BSNL டவர்களை தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களும் பயன்படுத்துகின்ற ஏற்பாட்டினை செய்து தரவே இந்த புதிய நிறுவனம் உருவாக்கப்படுகிறது. Deloitte Committeeன் நாசகரப் பரிந்துரைகளில் இதுவும் ஒன்று.
இந்த புதிய நிறுவனம் உதயமாகும் பொழுது BSNLன் துணை நிறுவனமாக இருக்கும். பின்னர் அது ஒரு கூட்டு நிறுவனமாக மாற்றப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. துணை நிறுவனம், பின் கூட்டு நிறுவனம் என்பது எதில் போய் முடியும் என்பதற்கு VSNL ஒரு உதாரணம். இன்று VSNL இல்லை, அது டாடாவின் தனி நிறுவனமாக மாறி இருக்கிறது. அதே நிலையை நோக்கித்தான் இன்று டவர் நிறுவனம் உதயமாக இருக்கிறது. ரூ.25000 கோடி சொத்து மதிப்பு உள்ள 65000 டவர்களை BSNL இடம் இருந்து பறிக்கும் முடிவை அமைச்சரவை எடுத்துள்ளது.
இதைக் கண்டித்து 12.08.2015 அன்று
கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்துமாறு FORUM அறைகூவல் விட்டிருக்கிறது.
நமது நிறுவனத்தின் சொத்துக்களை,
நமது கண் முன்னே பறிக்க நாம் அனுமதிக்கலாமா?
12.08.2015
அன்று காலை 1100 மணிக்கு
பொது மேலாளர் அலுவலகம் முன்
FORUM OF BSNL UNIONS & ASSOCIATIONS சார்பாக ஆர்ப்பாட்டம்
நிறுவனத்தைக் காக்க வெகுண்டெழுந்து வாரீர்!
Thursday, 23 April 2015
நன்றியும் வாழ்த்துக்களும்!
ஏப்ரல்
21, 22 இரண்டு நாள்
வேலை
நிறுத்தத்தில் பங்கேற்ற
தோழர்கள்,
தோழியர்கள் அனைவருக்கும்
நன்றி!
வாழ்த்துக்கள்!
இருத்தலுக்கான போராட்டம்
(STRUGGLE FOR EXISTANCE)
நடத்தாத எதுவும் அழிந்து
போகும்
என்பதே டார்வின் தத்துவம்.
LET US CONTINUE
OUR STRUGGLE FOR EXISTANCE.
27.04.2015 அன்று DoTசெயலருடன் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.
Tuesday, 3 March 2015
Monday, 2 March 2015
FORUM DECISIONS
Forum of BSNL Unions &
Associationsin its meeting held on 27th February 2015 has decided as follows
|
Two
Days Strike will be organised on 21 -22 April 2015, instead of
the proposed Indefinite Strike from 17th March 2015. The Strike notice will be served on the CMD BSNL on
12th March 2015 after holding a massive demonstration in front of BSNL
Corporate Office. Demonstrations should be conducted on the same day at
SSA/Circle levels. Press Conferences to be organised on the day at
Circle levels, and if possible at SSA levels.
|
The Signature
Campaign will continue till 31st March 2015 and the additional signed
Memorandums will be presented to the Prime Minister on that day. The
Memorandums should be sent to Com. V.A.N.Namboodiri, Convener Forum, D-7.
Telegraph Place, Gole Market, New Delhi - 110001 so as to reach before
31-03-2015.
|
Thursday, 26 February 2015
Thursday, 29 January 2015
Wednesday, 14 January 2015
Subscribe to:
Posts (Atom)