Saturday, 31 May 2014

வாழ்த்துக்கள்!

 தோழர். C. சங்கரகுமார், AO, நெல்லை . . .
ஆடம்பரத்தை அண்ட விடாதவர்,
ஆணவத்தின் அரிச்சுவடி கூட அறியாதவர்,
கள்ளமற்ற உள்ளம் கொண்டவர்,
பொல்லாததைப் பகரா, நல்லவர்,
நிந்தனை செய்யா, களங்கமற்ற
சிந்தனை உடையவர்,
ஆன்மீகத்தின் அர்த்தம் தேடுபவர்,
மொத்தமாய்ச் சொல்வதென்றால்,
அன்புள்ளம் கொண்ட அருமை நண்பர்.
 1.06.2014 முதல் இலாகாப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுகிறார்.
 நலமாய் வாழ நெகிழ்வோடு வாழ்த்துகிறேன்!
…. ராதா