Tuesday, 9 July 2013



பிரச்சினைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளுதலும்
பின் நிர்வாகத்திற்கு அதைச் சரியாக புரிய வைப்பதிலும்
AIBSNLEA என்றும் முன்னணியில் நிற்கும் என்பதற்கு
இதோ, மீண்டும் ஒர் எடுத்துக்காட்டு!
78.2% அடிப்படையில் தான்
அனைத்துப் படிகளும் வழங்க வேண்டும்,
இல்லையென்றால் - ஊதியம் வழங்குவதில்
பல குளறுபடிகளும் பிரச்சனைகளும் வர வாய்ப்பிருக்கிறது
என்று நிர்வாகத்திற்கு AIBSNLEA கடிதம் கொடுத்திருக்கிறது.


No comments:

Post a Comment