Tuesday, 9 July 2013



தொலைதொடர்பு துறையில் 100% அந்நிய முதலீடு
கண்டன ஆர்ப்பாட்டம்!
BSNL அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு
அறைகூவலுக்கு இணங்க
09.7.2013 அன்று உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்
GM அலுவலகம் முன்பு நடைபெற்றது.
தோழர். சக்கணன், DS, NFTE தலைமை தாங்கினார்.
தோழர். ரவீந்திரன், DS, BSNLEU
தோழர். செல்வராஜ், DS, SNEA
தோழர். ராதாகிருஷ்ணன், CWC உறுப்பினர், AIBSNLEA
ஆகியோர் உரையாற்றினர்.
தோழர். இளமாறன், BS, BSNLEU
கண்டன முழக்கம் செய்தார்.

No comments:

Post a Comment