Friday, 5 July 2013

ஆதரவு ஆர்ப்பாட்டம்



BSNL தமிழ் மாநில அனைத்துச் சங்கங்களின்
அறைகூவலுக்கு இணங்க,
NLC ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக
விருதுநகர் GM அலுவலகம் முன்பு
உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தோழர். சின்ன முனியாண்டி தலைவர், AIBSNLEA
தலைமை தாங்கினார்.
தோழர் ரவீந்திரன், மாவட்டச் செயலர், BSNLEU
தோழர். ராதாகிருஷ்ணன், CWC உறுப்பினர், AIBSNLEA
ஆகியோர் உரையாற்றினர்.
தோழர். இளமாறன், GM அலுவலக கிளைச் செயலர், BSNLEU
எழுச்சிமிகு கோஷங்களை முழங்கினார்.
தோழர். சந்திரசேகரன், OUTDOOR கிளைச்செயலர், BSNLEU
நன்றி நவின்றார்.
பங்கு விற்பனைக்கு எதிரான
NLC ஊழியர்களின் போராட்டம்
வெல்லட்டும்!

No comments:

Post a Comment