Wednesday, 22 May 2013

22.05.2013 - ஆர்ப்பாட்டம்
FORUM OF ALL ASSOCIATIONS AND UNIONS அறைகூவலுக்கு இணங்க முதல் கட்ட போராட்டமான ஆர்ப்பாட்டம் இன்று மதியம் 1 மணியளவில் GM அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்.ராதாகிருஷ்ணன், CWC MEMBER, AIBSNLEA தலைமை தாங்கினார். தோழர். பழனிச்சாமி, ACS, BSNLEU, தோழர்.கோவிந்தராஜ், SNEA, தோழர்.ரவீந்திரன், BSNLEU ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.

NFTE தனியாக போராட்டத்தை நடத்துவது என்று முடிவெடுத்திருப்பதாக அறிவித்துள்ளது. 

 

No comments:

Post a Comment