Friday, 19 April 2013

வாழ்த்துக்கள்!

6வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் BSNLEU 48.6% வாக்குகளுடன் முதன்மைச் சங்கமாகவும், NFTE 30.28% வாக்குகளுடன் அடுத்த சங்கமாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றன.

அவர்களுக்கு நம்முடைய வாழ்த்துக்கள்!



No comments:

Post a Comment