Monday, 1 April 2013

அன்புடன் வரவேற்கிறோம் !

திரு. அருணாசலம் (DGM F)  அவர்கள் தமிழ்நாடு மாற்றலில் வருகிறார். மதுரையில் காலியிடம் இல்லாததால் அவர் விருதுநகருக்கு வர வாய்ப்புகள் இருக்கின்றன. அவரை அன்புடன் விருதுநகருக்கு வரவேற்கிறோம் !

No comments:

Post a Comment